சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபுவை ஆதரித்து விஜய் இன்று தனது பரப்புரையை மேற்கொள்கிறார். இதற்காக காரைக்குடியில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tamil Nadu Election 2026 Live Updates, Results & Campaign News
Latest Tamil Nadu Assembly Election 2026 news, live campaign updates, party-wise speeches, rally videos, opinion polls & results.