Tamilaga Vettri Kazhagam (TVK) தலைவர் Vijay இன்று Thanjavur நகரில் நடைபெறும் முக்கிய அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.சோழ மண்ணில் விஜயின் வருகையால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. தொண்டர்களின் உற்சாகம், பறக்கும் விசில் சத்தம், முழங்கும் கோஷங்கள்—முழு அரங்கமும் அதிர்கிறது.இந்த TVK பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. விஜயின் உரை, கட்சி தலைவர்கள் உரைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி தொடர்பான நேரலை தகவல்கள், முக்கிய உரை அம்சங்கள் மற்றும் கூட்டத்தின் ஹைலைட்ஸ் அனைத்தையும் தொடர்ந்து அறிந்து கொள்ளுங்கள்
.Event Details📍
இடம்: Thanjavur
🎤 நிகழ்வு: TVK பொதுக்கூட்டம்
🗣️ முக்கிய உரையாளர்: Vijay👥 பங்கேற்போர்: Sengottaiyan, N Anand, Aadhav Arjuna
📡 ஒளிபரப்பு: Live Updates
