In a breaking development, Felix Gerald has announced that he is stepping away from Red Pix and has decided to align himself with Tamilaga Vettri Kazhagam (TVK) led by Vijay. Speaking about his decision, Felix Gerald cited his reflections following the TVK Christmas meeting, which he described as a significant moment.
ரெட் பிக்ஸ் அமைப்பில் இருந்து விலகும் தனது முடிவை விளக்கிய ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தவெக கிறிஸ்துமஸ் கூட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் விஜயின் அரசியல் பார்வை தான் தனது முடிவுக்கு காரணம் என கூறினார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.